ஏலக்காய் நன்மைகள்
ஏலக்காயை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இதை சிலர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏலக்காய் சத்துக்கள்
ஏலக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் பி6, புரதம், நார்ச்சத்து போன்ற பண்புகள் உள்ளது. இருப்பினும் இதை சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கற்கள்
கல் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை பிரச்சனையை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏலக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
தோல் நோய்
தோல் தொடர்பான நோய் உள்ளவர்கள் ஏலக்காயை சாப்பிடவேக் கூடாது. இதை உட்கொள்வது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
அதேபோல் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஏலக்காயை குறைந்த பிபி உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. உங்களுக்கு வேறு ஏதேனும் ஒவ்வாமை போன்ற பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி இதை சாப்பிடுவது நல்லது.