யாருக்கெல்லாம் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்?

By Kanimozhi Pannerselvam
25 Feb 2024, 09:50 IST

வயது

பக்கவாதம் ஏற்படும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.

இருதய நோய்

இதய நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

புகைபிடித்தல்

புகைபிடித்தல் தமனிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சி இல்லாமை

உடற்பயிற்சியின்மை இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இவையும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் தமனி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.