இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் டாப் யோகாசனங்கள்!

By Karthick M
22 Dec 2023, 02:24 IST

இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த யோகா

உயர் இரத்த அழுத்த பிரச்சனை தற்போது இளைஞர்களிடையே காணப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அமைதியான கொலையாளி என்றே சொல்லலாம். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்பினால், இந்த யோகாசனம் செய்யலாம்.

பிராணாயாமம் செய்யுங்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பிராணாயாமம் செய்யலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

மூச்சு பயிற்சி

மூச்சு பயிற்சி யோகா செய்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இது நுரையீரலை பலப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் இந்த யோகா செய்ய வேண்டும்.

புஜங்காசனம்

தினமும் புஜங்காசனம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புஜங்காசனம் இதயத்திற்கு மிக நல்லது.

சுகாசனம்

சுகாசனம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் பயிற்சி செய்வதனம் மூலம் மன அழுத்தம் நீங்கும். பிபியைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தினமும் இந்த யோகாசனம் செய்வது நல்லது. உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.