மலச்சிக்கல் பிரச்சனை நீங்க இப்படி தூங்கி பாருங்கள்!

By Karthick M
11 Mar 2024, 00:29 IST

மலச்சிக்கல் மற்றும் செரிமானம்

மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் பலர் சிரமப்படுகின்றனர். இதில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வழிகள் குறித்து நிபுணர்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

நிபுணர் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் இதுகுறித்து கூறுகையில், இரவில் இடது பக்கம் சாய்ந்து தூங்கினால் செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி?

இடது பக்கம் தூங்குவதால் உடலில் உள்ள அழுக்கு மற்றும் மலம் சிறுகுடலில் இருந்து பெருங்குடலுக்கு வேகமாக சென்று, குடல் இயக்கும் எளிதாகிறது. இதன்மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வீக்கத்தில் இருந்து நிவாரணம்

பெரும்பாலும் மக்கள் இரவில் வீக்கம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அத்தகைய நிலையில் இடது பக்கம் தூங்குவது இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

அமிலத்தன்மை மற்றும் வாயு

இடது பக்கம் தூங்குவது அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையை குறைக்க உதவுகிறது. மேலும் சுவாச பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இரவில் இடது பக்கம் தூங்கினால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.