பற்களின் இடைவெளியை சரிசெய்ய உதவும் சூப்பர் டிப்ஸ்!

By Karthick M
15 Apr 2025, 20:57 IST

பலருக்கும் பற்கள் இடைவெளி அதிகமாக இருந்து அழகை கெடுக்கும் விதமாக இருக்கும், இதை குறைக்க என்ன செய்வது என பார்க்கலாம்.

பற்களை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருந்தால், பற்கள் தொடர்பான பல வகையான பிரச்னைகள் ஏற்படுத்தும். அதை குறைக்க இதை செய்யலாம்.

உங்கள் நாக்கைப் பயன்படுத்தி, இடைவெளி இருக்கும் இரண்டு பற்களின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். இரு எதிர் பக்கங்களிலும் இருந்து உங்கள் நாக்கால் பற்களை தள்ள முயற்சிக்கவும்.

ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க ஃப்ளோஸிங் தவறாமல் செய்ய வேண்டும். இதனால், பற்கள் சுத்தமாக இருப்பதோடு, ஈறுகள் தொடர்பான பிரச்னையும் இருக்காது.

சந்தையில் பல வகையான டீத் பேண்டுகள் உள்ளன. உங்கள் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க டீத் பேண்டுகளைப் பயன்படுத்தலாம்.

பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருந்தால், இயற்கை முறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக முறையாக மருத்துவரை அணுகவும்.