HIV வைரஸ்
பெண்களிடம் HIV வைரஸ் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
HIV, AIDS என்றால் என்ன?
HIV, AIDS என்பது கடுமையான நோயாகும். இது ஏற்படும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். எய்ஸ்ட் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணித்தால் இது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆண், பெண் அறிகுறிகள் வேறுபாடு
HIV, AIDS அறிகுறிகள் ஆண்கள், பெண்களுக்கு வேறுபட்டவை. இந்த நோய்கள் பெரும்பாலும் ஆண்களிடம் காணப்படுகிறது என்றாலும். பெண்களிடமும் பரவத் தொடங்கியுள்ளது.
எடை இழப்பு
HIV, AIDS அறிகுறிகளில் ஒன்று வேகமாக எடை இழப்பு ஏற்படத் தொடங்கும். எச்ஐவி வைரஸ் பிரச்சனையால் பசியின்மை, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படும்.
பெண்களிடம் ஏற்படும் பிரச்சனைகள்
HIV, AIDS வைரஸ் இருந்தால் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். வாந்தி எடுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது ஆரம்ப அறிகுறியாக இருக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
HIV, AIDS யோனி ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.