பகலில் தூங்குவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பார்க்கலாம்.
பகலில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
ஏன் பகலில் தூங்கக்கூடாது
பகலில் தூங்குவது பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். வயிற்றில் வீக்கம், அஜீரணம், மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
யார் பகலில் தூங்கலாம்
சிலர் பகலில் தூங்குவது நல்லது. முதியவர்கள், படிப்பவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோயாளிகள், சில குழந்தைகள், எடை குறைந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள் சிறிது நேரம் தூங்கலாம்.
உடல் பருமன் பிரச்சனை
வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் பகலில் தூங்கக் கூடாது. உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.
முழுமையாக படித்ததற்கு நன்றி
பகலில் தூங்குவது தூக்க சுழற்சி முறையை மாற்றும். இரவில் தூக்கத்தை கெடுக்கும். எனவே ஆரோக்கியமாக இருக்க இரவில் சரியான நேரத்தில் தூங்குங்கள்.