புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

By Karthick M
16 May 2024, 12:24 IST

புகைப்பிடிப்பதை நிறுத்துவது எப்படி?

புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு மிக தீங்கு விளைவிக்கும். இதை கைவிடுவது எப்படி என தெரிந்துக் கொள்வது அவசியம்.

பெருஞ்சீரகம்

புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த பெருஞ்சீரகம் மெல்லுங்கள். இதனால் சிகரெட் பிடிக்கும் ஆசோ குறையும்.

முள்ளங்கி

முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து குடிக்கவும். இதில் தேன் கலந்து குடிக்கலாம். தினசரி இரண்டு முறை இதை குடித்து வரலாம்.

தேன்

புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த தேனை உட்கொள்ளலாம். 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

கவனத்தை திசை திருப்புங்கள்

புகைப்பிடிக்கும் எண்ணம் வரும்போது உங்கள் எண்ணங்களை மாற்று விஷயத்தில்திசை திருப்புங்கள். இது சிறந்த வழியாகும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த இந்த வழிகளை பின்பற்றவும். ஆரோக்கியம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.