அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்!

By Karthick M
16 May 2024, 14:05 IST

மது அருந்துவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியும். ஆனால் என்னென்ன என்பதை விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

அதிகப்படியான மது

அதிகப்படியான மது குடிப்பது, வளர்சிதை மாற்றத்தை கடினமாக்கி கல்லீரை பாதிக்கும்.

செரிமான அமைப்பு பிரச்சனை

மது அருந்துவது செரிமான அமைப்பை முற்றிலும் பாதிக்கும். குடல் இயக்கத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம்

மது அருந்துவதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பை உண்டாக்கும்.

மூளை செயல்பாடு மந்தமாகும்

மூளையில் உள்ள இரசாயனங்களை மந்தமாக்கி மூளையின் செயல்திறனை முற்றிலும் பாதிக்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

மது அருந்துவது என்பது எப்படி பார்த்தாலும் உடலுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு தான். இதை அறிவது நல்லது.