இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் மெட்டபாலிசம் சிண்ட்ரோம் இருப்பது உறுதி!
By Kanimozhi Pannerselvam
27 Mar 2024, 14:48 IST
உயர் இரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் அதிக எடை அல்லது பருமனாக இருப்பது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் இருக்கலாம். அதாவதது கழுத்தின் பின்புறம், அக்குள் மற்றும் மார்பகங்களின் கீழ் உள்ள தோல் பகுதிகள் கருமையாக இருப்பது.