இரவில் வெறும் வயிற்றில் தூங்கினால் ஏற்படும் பாதிப்புகள்!

By Karthick M
11 Mar 2024, 18:30 IST

வெறும் வயிற்றில் தூங்குலாமா?

பலர் உடல் எடையை குறைக்க இரவில் வெறும் வயிற்றில் தூங்குவார்கள். ஆனாவ் இரவில் வெறும் வயிற்றில் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஹார்மோன் சமநிலை

உங்களிடம் இரவில் தூங்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக அதை மாற்ற வேண்டும். இரவில் உண்ணாமல் இருப்பது உடலில் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை அதிகரிக்க செய்யும்.

ஆற்றல் பற்றாக்குறை

இரவில் வெறும் வயிற்றில் தூங்கினால் உங்கள் ஆற்றல் குறையும். நாள் முழுவதும் சோர்வாக உணருவீர்கள். அதேபோல் குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவீர்கள்.

எரிச்சல் உணர்வு

இரவில் உணவு உண்ணாமல் இருந்தால் தசை பலவீனமடையும். அதோடு அடுத்த நாள் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். இது மனநிலையை மோசமாக்கும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை

வெறும் வயிற்றில் தூங்குவது இன்சுலின் அளவை மோசமாக்கும். கூடுதலாக கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவும் மோசமடையும். இதனால் பல பிரச்சனை ஏற்படும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இரவில் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlYMyHealth உடன் இணைந்திருங்கள்.