வலுவான சூரிய ஒளி, வெப்ப அலையால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இரவில் வியர்ப்பது. இரவில் வியர்க்காமல் இருக்க இதை சாப்பிடலாம்.
இரவில் வியர்க்க முக்கிய காரணம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சமநிலையின்மைதான். மக்கள் கவலை, மன அழுத்தம், மது அருந்துதலும் இதற்கு காரணம்.
இரவு நேர வியர்வை பிரச்சனையை பூசணி மற்றும் ஆளி விதைகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
2 டீஸ்பூன் பூசணி விதைகள், 2 டீஸ்பூன் ஆளி விதைகள், 2 டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை வறுத்து அரைத்து பொடியாக்கவும்.
இந்த பொடியை தண்ணீரில் கலந்து தினசரி குடித்து வந்தால் வியர்வை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.