ரண வேதனை அளிக்கும் மூட்டு வலி பிரச்சனையில் விடுபட இதை பண்ணுங்க!

By Karthick M
29 Apr 2025, 19:57 IST

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், இவை படிகங்களாக மாறி மூட்டுகள் மற்றும் மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்களில் குவிந்து வலி ஏற்படும்.

யூரிக் அமிலத்தை குறைப்பதில் பூண்டு பயனுள்ளதாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் 3-4 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சியை எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் அமில அமிலம், பெக்டின், மாலிக் அமிலம் ஆகியவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள குர்குமின் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது.

ஆலிவ் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் எலும்புகள் வலுவடைந்து சருமத்திற்கு ஊட்டமளிக்கும்.