தினசரி பால் டீ குடிக்கும் பழக்கம் அனைவரிடமும் இருக்கும். ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை அறிந்துக்கொள்வதும் அவசியம்.
தலைவலி
அதிகப்படியாக பால் டீ குடிப்பது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். இது தலைவலியை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.
மனக்கவலை
மனக்கவலையால் பாதிக்கப்பட்டவர்கள் டீ அருந்துவது அதன் அறிகுறிகளை மோசமாக்கலாம்.
சர்க்கரை நோய்
பால் டீயில் காஃபின் நிறைந்துள்ளது. இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே அதிக அளவு இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வயிறு வீக்கம்
டீயில் உள்ள காஃபின் வயிறு வீக்கத்தை உண்டாக்கலாம். பால் டீ அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறும். இது வயிறு வீக்கத்தை உண்டாக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
குறிப்பாக பால் டீ குடிப்பது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே எதையும் அளவாக உட்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.