மூக்கில் நெய் ஊற்றினால் இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

By Gowthami Subramani
06 Mar 2024, 21:06 IST

தினமும் இரண்டு சொட்டு பசுவின் நெய்யை மூக்கு துவாரங்களில் தடவி வந்தால், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மைகளைத் தரும்

சளி, இருமல் நிவாரணத்திற்கு

மூக்கில் நெய்யை இடுவது சளி, இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது. இதற்கு நெய்யில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், வைரஸ் எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும்

ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு

மூக்கில் நெய் இடுவதால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையை அமைதிப்படுத்தி ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளைக் குறைக்கிறது

தூக்கமின்மைக்கு

மூக்கில் நெய்யை இடுவதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். நெய்யின் ஊட்டச்சத்துக்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது

நினைவாற்றல் மேம்பாட்டிற்கு

மூக்கில் நெய் வைப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இவை நினைவாற்றலை மேம்படுத்துகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

மூக்கில் நெய் வைப்பது சருமத்திற்கு நன்மை தருகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது