தினமும் சரியான அளவு சிறுநீர் கழிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. சிலர் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள் இது நல்லதா அல்லது கெட்டதா என்பது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
சிறுநீர் உண்மையில் ஆரோக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் குறைவான பாக்டீரியாக்களை கொண்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படாது.
காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிப்பில் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையாகவே யூரியா உள்ள சிறுநீர் அழகுக்கு நல்லது என்று சொல்லலாம்.
சிலர் தங்கள் சருமத்தை அழகுபடுத்த சிறுநீரை கூட குடிப்பார்கள். விளையாட்டு வீரர்கள் தங்கள் கால்களில் உள்ள பூஞ்சையை அகற்ற யூரின் தெரபி என்ற பெயரில் தங்களது கால்களை யூரினில் நனைக்கிறார்கள்.
சிறுநீரை குடிப்பதால் எந்த வித ஆரோக்கிய நன்மைகளும் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பெரும்பாலான மக்கள் கடுமையான பாதிப்பை அனுபவிக்கவில்லை என்றாலும், சில அபாயங்கள் உள்ளன.