OCD அறிகுறிகள் என்னென்ன?

By Kanimozhi Pannerselvam
12 May 2025, 06:36 IST

மற்றவர்கள் தொட்ட பொருட்களைத் தொடுவதால் தொற்று ஏற்படுமோ என்ற பயம் ஏற்படும்

வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாதபோது அதனால் கடுமையான மன அழுத்தத்துக்கு உண்டாகும்

ஆபாசமான விஷயங்களை பற்றி கத்துவது அல்லது பொதுவில் சரியாக நடந்து கொள்ளாதது பற்றிய எண்ணங்கள்.

தொந்தரவு செய்யும் பாலியல் எண்ணங்கள் அல்லது படங்கள் பார்க்கும்போது ஏற்படும் பதட்டம் மற்றும் பயம்

யாரேனும் கைகுலுக்க கைகொடுத்தால் திரும்ப கைகொடுப்பதை தவிர்ப்பது போன்றவற்றைச் செய்வார்கள்

தோலின் நிறம் மாறும் வரை சிலர் அவர்களுடைய கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள்

கதவுகளை பூட்டிவிட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ள அடிக்கடி பூட்டை இழுத்துப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்