தினமும் காலை நேரத்தில் சூரிய ஒளி பெறுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது
மனநிலையை மேம்படுத்த
அதிகாலையில் 10 நிமிடம் சூரிய ஒளியில் உட்காருவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
எலும்புகளை வலுவாக்க
வலுவான எலும்புகளை பெற விரும்புபவர்கள் கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுடன், காலையில் சூரிய ஒளியை எடுத்த்துக் கொள்வதும் அவசியமாகும்
ஆற்றல் நிலை மேம்பட
தினந்தோறும் காலையில் சூரிய ஒளியை 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்வது உடலின் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது விழிப்புணர்வு மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது
பருவகால நோய்களைத் தடுக்க
பருவகால நோய்கள் அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் 10 நிமிடம் சூரிய ஒளியில் வைக்க வேண்டும்
சரும ஆரோக்கியத்திற்கு
காலை நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது