உடலுறவில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து முழு விவரங்களையும் அறிய பதிவை ஸ்வைப் செய்யவும்.
புராஸ்டேட் புற்றுநோய் வராது
உடலுறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகிறது. இதற்கு காரணம் விந்து வெளியேற்றம் தான்.
எடை கட்டுப்பாடு
உடலுறவில் ஈடுபடும் போது கலோரிகள் குறையும். இதனால் எடை கட்டுக்குள் இருக்கும்.
மன அழுத்தம் குறையும்
உடலுறவில் ஈடுபடும் போது மன அழுத்தம், மன சோர்வு, கவலை போன்றவை கட்டுக்குள் இருக்கும்.
ஆணுறுப்பு வலுவாகும்
ஆண்கள் உடலுறவு கொள்வது, அவர்களது ஆணுறுப்பை வலுவாக்கும். விறைப்புத்தன்மை குறைவாக இருக்கும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
உடலுறவில் ஈடுபட்டால், உடலில் பல செயல்படுகள் ஏற்படும். இது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நல்ல தூக்கம்
உடலுறவுக்கு பிறகு நல்ல தூக்கம் ஏற்படும். இது தூக்கமின்மை பிரச்னையை தீர்க்கிறது.