மலச்சிக்கல் டு தாம்பத்யம்... ஆண்களுக்கான பிரச்சனைக்கு இந்த ஒரு காய் போதும்!
By Kanimozhi Pannerselvam
04 Mar 2024, 09:32 IST
விந்தணு உற்பத்தி
ஆண்கள் இந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் விந்தணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை நீங்குவதாக கூறப்படுகிறது. புடலங்காயை பச்சையாக காய்கறி கூட்டு போல் 12 நாள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட வேண்டும் எனக்கூறப்படுகிறது.
குடல் பிரச்சனைகள்
வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். இது குடல் புண்களையும் குணப்படுத்துகிறது. புடலங்காயைப் போலவே அதன் இலைகளும் குடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
தண்ணீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சை இலைக் காய்கறியான பாகற்காய், எடை குறைப்புடன் தொடர்புடையது. மேலும் கொழுப்பை எளிதில் கரைக்கும்.
மஞ்சள் காமாலை
இது மஞ்சள் காமாலையை குறைத்து கல்லீரலை பலப்படுத்துகிறது. பொதுவாக நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் எளிதில் வெளியேற உதவுகின்றன. இதன் மூலம், சிறுநீரகம் மற்றும் குடலில் சீழ் இருந்தாலும், இந்த காய்நச்சுகளை வெளியேற்றுகிறது.
நரம்புகள்
இந்த காய் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இதிலுள்ள வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. நரம்பு தூண்டுதல்களை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் நீக்குகிறது. நன்றாக உறங்க உதவுகிறது.