நீங்கள் ஒரு முறை பல் துலக்கலாம். பற்பசையில் கடுமையான பொருட்கள் உள்ளன. இது வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. ஃப்ளோஸ் கூட பற்களுக்கு இடையில் சிக்கிய உணவுத்துகள்களை நீக்க உதவும்.
பழங்கள்
நீங்கள் ஆரஞ்சு, ஆப்பிள் சாப்பிடலாம். இந்தப் பழத்தில் உள்ள அமிலம் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்
வாயில் உணவுத் துகள்கள் இருக்கும் வரை, வாய் துர்நாற்றம் வீசும். எனவே அதிக தண்ணீர் குடிக்கவும். இது பற்களில் சிக்கியுள்ள துகள்களை அகற்றும்.
எசன்ஷியல் ஆயில்
பெப்பர் மின்ட் மற்றும் ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில்கள் எளிதில் வாய் துர்நாற்றத்தை நீக்கும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலமாக பாக்டீரியாக்களை நீக்கலாம்.