சைனஸ் பிரச்சனையை முடிவு கட்டும் இயற்கை வைத்தியம்

By Gowthami Subramani
05 Jul 2024, 17:30 IST

மாறிவரும் வானிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளால் சைனஸ் பிரச்சனையும் ஒன்று. சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இந்த தாங்க முடியாத வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்

ஆவி பிடிப்பது

நீராவி எடுத்துக்கொள்வதன் மூலம், மார்பில் குவிந்திருக்கும் சளியை வெளியேற்றலாம். இதன் மூலம் சைனஸ் பிரச்சனையிலிருந்து ஒருவருக்கு நிறைய நிவாரணம் பெறலாம்

பூண்டு

சைனஸ் பிரச்சனையால் அடிக்கடி தொந்தரவு இருப்பின், வறுத்த பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது சைனஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற முடியும்

தேயிலை எண்ணெய்

தூங்கும் முன்பாக, தேயிலை எண்ணெயைக் கொண்டு தலை மற்றும் மார்பில் மசாஜ் செய்வதன் மூலம் சைனஸிலிருந்து விடுபடலாம்

துளசி

துளசியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்

பால் மற்றும் மஞ்சள்

சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது சைனஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி சாற்றில் தேன் சேர்த்து குடிப்பது சைனஸ் தலைவலியில் இருந்தும் நிவாரணம் தருகிறது

நல்ல தூக்கம்

சைனஸ் வலியைப் போக்குவதற்கு முடிந்த வரை தூங்க வேண்டும். தூங்குவதன் மூலம் தீராத சைனஸ் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்