இரத்த அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெற எளிய வழிகள் சில உள்ளன. இவற்றில் சிலவற்றை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
காய்கறி ஜூஸ் குடிப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிறந்து திகழ்கிறது.
உடல் எடையை குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கொத்தமல்லி சப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதும், மது அருந்துவதை தவிர்ப்பதும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நடைபயிற்சி உங்களுக்கு உதவலாம்.