முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் கடுகு எண்ணெய் மசாஜ் முழங்கால் வலியைப் போக்கும். ஏனெனில் கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
தூக்கமின்மை நீங்கும்
கடுகு எண்ணெயைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் தூக்கமின்மை நீங்கும்.
கீழ்வாதம்
நீங்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், கடுகு எண்ணெயை மசாஜ் செய்வது நிவாரணம் அளிக்கும்.