இதய ஆரோக்கியத்திற்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மஞ்சள் உணவுகள்

By Gowthami Subramani
08 Jun 2024, 17:30 IST

சில மஞ்சள் உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நல்ல கொழுப்பு அதிகரிக்க மற்றும் கெட்ட கொழுப்பு குறைய உதவும் மஞ்சள் உணவுகளைக் காணலாம்

மஞ்சள் ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இவை உடலில் உள்ள அதிகளவிலான எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை ஊக்குவிக்க உதவுகிறது

அன்னாசிப்பழம்

அன்னாச்சிப்பழத்தில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இந்தப் பழம் இயற்கையாகவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது

மாம்பழம்

இதில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது

மஞ்சள் குடைமிளகாய்

மஞ்சள் குடைமிளகாயில் வைட்டமின் டி சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது

பீச்

இந்த மஞ்சள் பழம் நல்ல கொலஸ்ட்ராலை உடலில் ஊக்குவிப்பதுடன், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது

எலுமிச்சை

இதில் அபரிமிதமான வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இது இயற்கையாகவே உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது