இதய அடைப்பை சரிசெய்ய என்ன சாப்பிட வேண்டும்?

By Karthick M
28 Jan 2024, 11:22 IST

இதய அடைப்பு பிரச்சனை

ஜங்க் ஃபுட் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் இதய அடைப்பு பிரச்சனை கணிசமாக அதிகரிக்கிறது. இதை சரிசெய்ய என்ன சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

மாரடைப்பு பிரச்சனை

மாரடைப்பு பிரச்சனைக்கு இதய அடைப்பு பிரதான காரணமாகும். பைபாஸ் அறுவை சிகிச்சை அடைப்பை திறக்க பெரிதளவு பயன்படுகிறது. இருப்பினும் இதை வீட்டிலேயே சில பொருட்களை சாப்பிடுவது மூலம் சரிசெய்யலாம்.

மாதுளை

மாதுளை பழச்சாறு அருந்தினால் இதய அடைப்பு நீங்கும். மாதுளையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் இதய தமனிகளை சேதமடையாமல் தடுக்கிறது.

மஞ்சள்

மஞ்சள் இதயத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு இதய அடைப்பை திறக்க உதவுகிறது. இதற்கு மஞ்சளை பாலில் கலந்து குடிக்கலாம்.

பாகற்காய் சாறு

இதய அடைப்பை திறக்க பாகற்காய் சாறு பயனுள்ளதாக இருக்கும். இது இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

ஆளிவிதை

ஆளிவிதை உட்கொள்வது இதயத்திற்கு நன்மை பயக்கும். ஆல்ஃபா லினொலெனிக் அமிலம் ஆளி விதையில் உள்ளது. இது இதய தமனிகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

பூண்டு

பாலில் பூண்டு கலந்து குடிப்பது இதய அடைப்பை திறக்க உதவுகிறது. தினமும் பூண்டு சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இதய அடைப்பை சரிசெய்ய இவை அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.