Ramadan 2024: ரமலான் நோன்பின் போது இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கனும்!
By Kanimozhi Pannerselvam
12 Mar 2024, 18:53 IST
சரிவிகித உணவு
சத்தான உணவை உட்கொள்வது நம் உடலுக்கு முக்கியமானது. ரமலான் நோன்பிற்கு பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும், உடல் நீர்ச்சத்துடன் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்
உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக, பல்வேறு மூலிகைகள் கொண்ட உணவில் சுவைகளை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.