உங்கள் உடலை ஆரோக்கியாக வைத்திருக்க முதலில் உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். செரிமானத்தை மேம்படுத்த சில பழங்களை உட்கொள்ளலாம்.
கொய்யா
கொய்யாவில் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது குடல் இயக்கத்தை எளிதாக்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை ஆரோக்கியமாக்கும்.
பப்பாளி
வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மிக நல்லது. இதில் நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளது.
ஆரஞ்சு, வாழை
ஆரஞ்சு, வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இது உடலில் பல பிரச்சனைகளை தீர்க்கும். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.