குறிப்பிட்ட பழங்களை விதைகளை நீக்கி சாப்பிட்டாலும் சில பழங்களை விதைகளுடன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தை விதைகளுடன் சாப்பிடுவதுதான் நல்லது. இது ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது.
தண்ணீர் பழம்
தண்ணீர் பழத்தையும் விதைகளோடு அப்படியே சாப்பிடலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து சீராகும்.
மாதுளை
மாதுளை பழத்தை விதைகளுடன் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். மாதுளையில் ஏராளமான நன்மைகள் உள்ளன.