கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பெஸ்ட் பழச்சாறுகள்!

By Karthick M
21 Mar 2024, 02:11 IST

உடலின் கொலஸ்ட்ரால் அளவு

தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதை குறைக்க விரும்பினால் அதற்கு உதவும் சிறந்த பழச்சாறுகளை பார்க்கலாம்.

மாதுளை சாறு

மாதுளை சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மாதுளையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. இதை உட்கொள்வது உடலின் நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது. இதற்கு காலை உணவுடன் ஆரஞ்சு சாறு அருந்தலாம்.

பப்பாளி சாறு

பப்பாளி சாறு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தும்.

பப்பாளி சாறு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வது உங்கள் செரிமான

அதேபோ் வாழைத்தண்டு சாறு கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். அன்னாசி சாறு, ஆப்பிள் சாறும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.