தயிர் சாப்பிட சிறந்த நேரம் எது?

By Ishvarya Gurumurthy G
09 Jun 2024, 00:48 IST

தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆனால் இதனை சாப்பிட சில முறைகள் உள்ளது. தயிரை எப்போது சாப்பிட வேண்டும் என்று இங்கே காண்போம்.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

தயிரில் அதிக புரதம், குறைந்த கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் பல உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

தயிர் சாப்பிட சிறந்த நேரம்

தயிர் சாப்பிட சிறந்த நேரம் மதியம். ஒருவர் மதிய உணவுக்குப் பிறகு இதை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உங்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது.

குடல் ஆரோக்கியம்

தயிரில் இருக்கும் புரோபயோடிக், சீரான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இரவில் வேண்டாம்

இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை கெடுக்கும். மேலும் இது வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இது குடல் இயக்கத்தை கெடுக்கும்.

மத்திய உணவுக்கு பிறகு

பெரும்பாலான மக்கள் பகலில், குறிப்பாக உணவுக்குப் பிறகு தயிர் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.