உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பின் கீல்வாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்நிலையில் சில பழங்களைத் தவிர்ப்பது, நிலைமையை கட்டுப்படுத்த உதவுகிறது
தர்பூசணி
இது நீரேற்றம் மிகுந்த பழமாகும். மேலும், இதில் உள்ள பிரக்டோஸ், யூரிக் அமிலத்தின் அளவை உயர்த்துகிறது
திராட்சை
திராட்சை அதிகளவு சர்க்கரை நிறைந்ததாகும். இது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. எனினும் இதை சாப்பிட விரும்பினால், மிதமானது எடுத்துக் கொள்லலாம்
மாம்பழங்கள்
இதில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இந்த பழத்தை உட்கொள்வது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கிறது. எனவே யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்க மாம்பழம் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்
பிளாக்பெர்ரிகள்
இந்த பழத்தில் ப்யூரின்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் யூரிக் அமில அளவை உயர்த்துகிறது. குறைந்த பியூரின் உள்ளடக்கம் உள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
உலர் திராட்சை
உலர்ந்த திராட்சைகள் சர்க்கரை மற்றும் பியூரின்களுடன் செறிவூட்டப்படுகிறது. எனவே யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் உலர் திராட்சைகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்