உங்கள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கறைக்க உணவுகளும் உங்களுக்கு உதவலாம். கொழுப்பை கறைக்க உதவும் சூப்பர் உணவுகளை இங்கே காண்போம்.
வெந்தயம்
கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் சிறந்த தேர்வாக இருக்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரௌகிளிசரைடு அளவை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை
தினமும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பது, உங்கள் உடலில் கொழுப்பை கறைக்க உதவுகிறது.
முருங்கை இலை
இதில் உள்ள பிளவனாய்டுகள் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
சியா விதைகள்
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், செரிமானத்தை சீராக்கும்.
உடற்பயிற்சி
உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கறைய, சீரான உணவுடன் உடற்பயிற்சி அவசியம்.