இரவு படுக்கைக்குச் செல்லும் முன் கிவி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
04 May 2025, 23:15 IST

தூக்கத்தை மேம்படுத்தும்

கிவியில் உள்ள செரோடோனின் ஹார்மோன் தூக்கத்தை சீராக்க உதவுகிறது. தூங்குவதற்கு ஆகும் நேரத்தை குறைக்கிறது:

ஆழமான தூக்கத்திற்கு உதவி

கிவி பழம் தூங்குவதற்கு ஆகும் நேரத்தை குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி

கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

சருமத்தை மேம்படுத்துகிறது

கிவியில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கிறது.

இரத்த உறைதலைக் குறைக்கிறது

கிவி பழம் இரத்தம் உறைதல் திறனைக் குறைக்கிறது.

கிவி பழத்தை எப்படி சாப்பிடுவது?

கிவி பழத்தை முழுவதுமாகவோ அல்லது துண்டுகளாக வெட்டியோ சாப்பிடலாம்.

எவ்வளவு நேரத்திற்கு முன்பு சாப்பிடனும்

கிவி பழத்தை படுக்கைக்குச் செல்வதற்கு முன் 30-60 நிமிடங்களுக்கு முன்பு சாப்பிடுவது நல்லது.