சப்ஜா விதையில் ஒளிந்திருக்கும் அற்புதமான நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படி என்ன நன்மைகள் இதில் உள்ளன என்பதை இங்கே காண்போம்.
மலச்சிக்கல் குணமாகும்
சப்ஜா விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைகளை தீர்க்கிறது.
எடை குறையும்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தினமும் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதைகளை சாப்பிடவும்.
சர்க்கரை கட்டுப்பாடு
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஊறவைத்த சப்ஜா விதைகளை உட்கொள்ளவும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும்.
அசிடிட்டி நீங்கும்
நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள் ஊறவைத்த சப்ஜா விதைகளை உட்கொள்ளவும். நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் வலி குறையும்
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி சட்டென்று குறைய சப்ஜா விதை உதவும்.