அடேங்கப்பா... தேங்காய் பூவில் இவ்வளவு நன்மைகளா.?

By Ishvarya Gurumurthy G
02 Feb 2024, 19:18 IST

தெருவோர தள்ளுவண்டிகளில் விற்கப்படும் தேங்காய் பூவை நாம் பார்த்து ரசித்ததுண்டு. ஆனால் அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா.? இங்கே காண்போம்.

புற்றுநோய் நீங்கும்

தேங்காய் பூவில் ஆக்சிஜனேற்றம் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோயில் இருந்து நம்மை காக்கும்.

எடை இழப்பு

தேங்காய் பூவில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் இடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

தைராய்டு குணமாகும்

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால், தைராய்டு பிரச்னை தீரும்.

நீரிழிவு மேலாண்மை

இன்சுலில் சுரப்பை தூண்ட, தேங்காய் பூ உதவுகிறது. இது நீரிழிவு மேலாண்மையில் சிறந்த பங்கு வகிக்கிறது.

செரிமானம் சீராகும்

தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமானம் மேம்படும்.