6 நோய்களுக்கு அருமருந்து... தினமும் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

By Kanimozhi Pannerselvam
30 Dec 2023, 11:39 IST

சீரகத்தின் நன்மைகள்

சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம் உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

சீரகத்தின் நன்மைகள்

வெறும் 1 டீஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் 6 நோய்கள் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

சீரகத்தின் நன்மைகள்

ஒரு டீஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

சீரகத்தின் நன்மைகள்

வெறும் 1 டீஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீரகத்தின் நன்மைகள்

வெறும் 1 டீஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் வராமல் தடுக்கிறது.

சீரகத்தின் நன்மைகள்

ஒரு ஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடித்தால், கர்ப்ப காலத்தில் உங்கள் செரிமான மண்டலம் வலுவடைகிறது.

சீரகத்தின் நன்மைகள்

வெறும் 1 டீஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

சீரகத்தின் நன்மைகள்

வெறும் 1 டீஸ்பூன் சீரகத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு வேகமாக கரைந்து உடல் எடை குறையும்.