தீரா மூட்டு வலியால் அவதியா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

By Gowthami Subramani
08 Mar 2024, 10:36 IST

மூட்டு வலி பிரச்சனை பொதுவாக 30 அல்லது 40 வயதிற்குப் பிறகு ஏற்படும் பொதுவான நோயாக இருக்கலாம். இதில் மூட்டுகளை வலுப்படுத்த உதவும் உணவுப் பொருள்கள் சிலவற்றைக் காணலாம்

மஞ்சள்

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

ராகி

ராகி கால்சியம் நிறைந்த சத்துள்ள உணவாகும். இதனை எடுத்துக் கொள்வது எலும்புகளை வலுப்படுத்துவதுடன் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கலாம்

அழற்சி எதிர்ப்பு நிறைந்த உணவுகள்

மூட்டு வலி அல்லது வீக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுப் பொருள்களை சேர்த்துக் கொள்ளலாம்

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகளில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் புரதம், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது

அன்னாச்சி

அன்னாச்சிப்பழம் வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இதனை உட்கொள்வதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்