அட ஐஸ்கிரீம் சாப்பிடுவது இம்புட்டு நல்லதா?

By Devaki Jeganathan
24 Jan 2025, 13:37 IST

யாருக்கு தான் ஐஸ்கிரீம் பிடிக்காது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும். ஐஸ்கிரீம் A, D மற்றும் B12 போன்ற வைட்டமின்கள் உள்ளது. இது சிறந்த நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ஆற்றல்

ஐஸ்கிரீமில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உள்ளன. அவை ஆற்றலை வழங்குகின்றன.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

ஐஸ்கிரீமில் வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ, அத்துடன் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

மனநிலை

ஐஸ்கிரீம் டோபமைன் மற்றும் செரோடோனின் வெளியீட்டைத் தூண்டும். அவை

எலும்பு மற்றும் பற்கள்

ஐஸ்கிரீமில் உள்ள கால்சியம் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்

ஐஸ்கிரீமில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் மூளையை அதிகரிக்கும். ஐஸ்கிரீமில் அயோடின் உள்ளது. இது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு அவசியம்.

செரிமான ஆரோக்கியம்

ஐஸ்கிரீமில் உள்ள புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன.