வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதன் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

By Gowthami Subramani
06 Mar 2024, 11:08 IST

காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

எடை இழப்புக்கு

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

செரிமான மேம்பாட்டிற்கு

வெதுவெதுப்பான நீர் அருந்துவது செரிமானத்திற்கு நேர்மறையான விளைவைத் தருகிறது. இதன் காரணமாக வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்

மன அழுத்தத்தைக் குறைக்க

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நாளைத் தொடங்குவது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்கிறது

நச்சுக்களை வெளியேற்ற

காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பயனுள்ளதாக

நீரிழப்பு பிரச்சனைக்கு

காலை நேரத்தில் நீரிழப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிக்கலாம்