அடேங்கப்பா சௌ சௌவில் இவ்வளவு நன்மை இருக்கா?

By Devaki Jeganathan
04 Mar 2025, 14:38 IST

சௌட் ஸ்குவாஷ் என்றும் அழைக்கப்படும் சௌ சௌ, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.

சிறந்த செரிமானம்

சௌ சௌவின் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் உள்ளது. இது, செரிமானத்திற்கு உதவும்.

இரத்த அழுத்தம்

சௌ சௌவின் பைட்டோ கெமிக்கல்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

இதய ஆரோக்கியம்

சௌ சௌவின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வீக்கத்தைக் குறைக்கவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

இரத்த சர்க்கரை

சௌ சௌவின் நார்ச்சத்து மற்றும் தாவர கலவைகள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவும்.

கல்லீரல் செயல்பாடு

சௌ சௌ கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். சௌ சௌ வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

புற்றுநோய் தடுப்பு

சௌ சௌவில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின் பி, பி6, பி9 அல்லது ஃபோலேட், கால்சியம், இரும்புச்சத்து உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்க உதவும்.