உணவுப் பொருளான ஜவ்வரிசி உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க ஜவ்வரிசி எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
உடல் எடை கட்டுப்பாட்டிற்கு
ஜவ்வரிசி நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
ஆற்றலைத் தர
ஜவ்வரிசி கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த நல்ல மூலமாகும். இது நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது
எப்படி சாப்பிடுவது?
முதல் நாள் இரவிலேயே ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதை வடிகட்டி உப்புமா, கஞ்சி என பல வகைகளில் சமைத்து உண்ணலாம்
ஸ்நாக்ஸ்
ஜவ்வரியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
உடல் எடை குறைய இந்த வழிகளில் ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளலாம்