நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உலர் பழம் பற்றி காணலாம்
நீரிழிவு நோயாளிகள் தங்களது அன்றாட வழக்கத்தில் பிஸ்தா போன்ற மிகவும் பயனுள்ள உலர் பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இது பல்வேறு பயன்களைத் தருகிறது
இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு
பிஸ்தாவில் உள்ள பல்வேறு பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு
பிஸ்தாவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
எலும்புகளை வலுவாக்க
பிஸ்தாவை உட்கொள்வது எலும்புகளை வலுவாக வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்