அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

By Karthick M
16 May 2024, 14:27 IST

அத்திப்பழம் சாபப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் பயக்கும். இதன் முழு நன்மைகளை விரிவாக அறிந்துக் கொள்ளுங்கள்.

உடல் எடை குறையும்

அத்திப்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். ஆனால் இரவில் தண்ணீரில் ஊறவைத்து தினசரி ஒன்று என அளவாக சாப்பிட வேண்டும்.

பிபி குறையும்

அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால் பிபி குறையும்.

நீரிழிவு நோய்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இதிலுள்ள பொட்டாசியம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

பாலியல் பிரச்சனைக்கு தீர்வு

அத்திப்பழம் பாலியல் பிரச்சனைகள் மற்றும் கருவுறாமைக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

முழுமையாக படித்ததற்கு நன்றி

அத்திப்பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலுவாக இருக்கும். இதுபோன்ற பல நன்மைகள் அத்திப்பழத்தில் உள்ளது.