வைட்டமின் டி குறைபாட்டை போக்க இதை சாப்பிடுங்க!

By Karthick M
31 May 2024, 16:18 IST

வைட்டமின் டி மிக முக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி இன்றியமையாதது. வைட்டமின் டி குறைந்தால் பல நோய்களுக்கு நீங்கள் ஆளாகலாம். இதை சரிசெய்ய சில பொருட்களை உட்கொள்ளலாம்.

நிபுணர் கருத்து

உடலில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக இரத்தசோகை, மூட்டுவலி மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

தக்காளி

உடலில் வைட்டமின் டி குறைபாட்டை போக்க தக்காளியை சாப்பிடுங்களை. தக்காளி பிற சில நோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட் வைட்டமின் டி குறைபாட்டை நீக்க உதவுகிறது. கேடசின் மற்றும் ப்ரோசியானிடின் ஆகியவை இதில் இருக்கிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரியில் வைட்டமின் டி அதிகமாக காணப்படுகிறது. இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள சோம்பல் நீங்கும்.

ஆப்பிள், கீரைகள்

ஆப்பிள் வைட்டமின் டியின் நல்ல மூலமாகும். இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். அதேபோல் கீரைகளையும் தாராளமாக உட்கொள்ளலாம்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டை போக்க இவற்றையெல்லாம் சாப்பிடலாம். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.