முதுகு வலி பிரச்சனை அதிகமாக உள்ளதா?

By Karthick M
29 Jul 2024, 17:35 IST

முதுகு வலி பிரச்சனை

பலர் பல்வேறு பிரச்சனைகளால் முதுகு வலியை எதிர்கொள்கிறார்கள். முதுகு வலி என்பது ஒட்டு மொத்த செயல்பாட்டையும் பாதிக்கும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் பல உணவுகளில் கூடுதல் டாப்பிங்காக பயன்படுத்தப்படுகிறது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை போக்க உதவும்.

இஞ்சி

இஞ்சி மற்றொரு சிறந்த வலி நிவாரணி ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் எந்த விதமான வலியையும் குறைக்கும்.

மஞ்சள்

மஞ்சள் உடல் வீக்கம் மற்றும் வலி தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவும். மஞ்சள் பல பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும்.