பலர் விரும்பி கால வரையில்லாமல் டீ குடிப்பார்கள். அப்படி மதியம் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகளை விரிவாக பார்க்கலாம்.
மதியம் டீ குடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். டீயில் அதிக அளவு டானின் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
மதியம் டீ குடிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்
மதியம் டீ குடிப்பதால் எலும்புகள் வலுவிழக்கச் செய்யும். இதில் உள்ள டானில் எலும்புகள் உருவாவதை தடுக்கிறது.
தூக்கமின்மை பிரச்சனை
மதியம் டீ குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். அதேபோல் குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே டீ குடிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.