கெட்ட கொழுப்பை சட்டென குறைக்க... இந்த பழங்களை சாப்பிடுங்கள்!

By Kanimozhi Pannerselvam
16 Dec 2023, 22:28 IST

ஆப்பிள்

ஆப்பிள்களில் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் நார்ச்சத்து இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

திராட்சை

திராட்சை இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.

பப்பாளி

பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

அன்னாச்சி

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற கலவை உள்ளது, இது ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவுகிறது, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது மற்றும் தமனிகளில் கொழுப்பு படிவுகளை அகற்ற உதவுகிறது.

அவகேடோ

அவகேடோ ஒலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

பேரிக்காய்

பேரிப்பழங்கள் எல்டிஎல் கொலஸ்ட்ரோலை ஆக்சைடு செய்வதில் இருந்து தடுக்கிறது. எல்டிஎல் கொலஸ்ட்ரோலை ஆக்சடைஸ் செய்வது இதய நோய்க்கான அபாய காரணியாகக் கருதப்படுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.