கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பெஸ்ட் பழ வகைகள்!

By Karthick M
09 May 2025, 20:19 IST

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பலர் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் இதற்கு குறிப்பிட்ட பழங்கள் சாப்பிடவது உதவியாக இருக்கும்.

வாழைப்பழங்கள்

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து இயற்கையாக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஆப்பிள்கள்

ஆப்பிள்கள் மிகவும் சத்தான, ஆரோக்கியமான மற்றும் சுவையான பழமாகும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் டாக்டரை விலக்கி வைக்க உதவுகிறது.

பெர்ரி

குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்டிஎல்) கொழுப்பின் ஆக்சிஜனேற்றம் பல இதய நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.

திராட்சை

உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து கொழுப்பை அகற்ற திராட்சை ஒரு சிறந்த பழ ஆதாரமாகும். திராட்சை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது.