தரையில் சம்மணங்கால் போட்டு உட்காருவது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
02 Jun 2025, 10:58 IST

சம்மணங்கால் போட்டு உட்காருவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். தரையில் அமர்வதால், உடலின் தசைப் பகுதிகளில் அழுத்தம் குறைகிறது, மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. தரையில் சம்மணங்கால் போட்டு உட்காருவதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

உடல் வளைவு

சம்மணங்கால் போட்டு உட்கார்வது உடலின் வளைவுத் திறனை மேம்படுத்துகிறது.

ஜீரணம்

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, ​​சாப்பாடு நன்றாக ஜீரணமாகிறது.

இரத்த ஓட்டம்

சம்மணங்கால் போட்டு உட்காரும்போது, ​​உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் ஆசனங்களில் இருந்து அதிக பலன் பெறலாம்.

தசைப் பகுதி அழுத்தம்

தரையில் அமர்வதால் தசைப் பகுதிகளில் அழுத்தம் குறைகிறது.

ஆசனங்களில் பலன்

சம்மணங்கால் போட்டு உட்காரும்போது, ​​ஆசனங்களில் இருந்து அதிக பலன் பெறலாம்.

மன அழுத்தம் குறைதல்

சம்மணங்கால் போட்டு உட்கார்வது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது.

உடலின் சமநிலை

சம்மணங்கால் போட்டு உட்கார்வது உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.